Anthem

 

கல்லூரிக் கீதம்

 
  வாழ்க வீரசிங்கம் மத்திய கல்லூரி வாழ்கவே 
வாழ்க எங்கள் மீசாலை மாநகரில் ஒளிபரப்பி
வாழ்க…
விந்தைபுரி வேம்படி விநாயகன் அருளினால்
சிந்தைதெளி பண்பொழுக்கம் கீர்த்தி திறன் தீட்டியே
வாழ்க…
 
ஆத்ம ஞான போதமும் அற்புத விஞ்ஞானமும்
மேன்மை சேர் தொழிற்றுறை  மெருகூட்டும் ஆங்கிலம்
நான் மறைகள் ஓதுகழன்ற கீத இயல் ஆடலும் 
பாண்மையோடு பயிலுகின்ற பைந்தமிழ் கல்லூரியே
வாழ்க…