தேசிய மட்ட பழு தூக்கல் போட்டியில் மூன்றாம் இடம்!

தேசியமட்டப். பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கல் போட்டியில் கலந்து கொண்ட யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி செல்வி. ஜெ. ஜெனிற்றா 20 வயது 76 kg பிரிவில் 3ம் இடத்தைப் பெற்றுள்ளார். வெற்றிபெற்று பாடசாலைக்கு பெருமையை தேடிக்கொடுத்த மாணவிக்கும் அவரை பயிற்றுவித்த எமது பாடசாலையின் விளையாட்டு பயிற்றுனர் திரு. டிலைக்சனுக்கு, பாடசாலை சமூகம் பெருமிதத்துடன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது. School games national weight liting 20 girls 76kg catogry J. Jenista - 3rd place



Previous Post Next Post