யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் நவராத்திரி பூஜை சிறப்பான ஆரம்பம்.

 எமது பாடசாலையின் நவராத்திரி விழா இன்றைய தினம் பாடசாலையின் அரன்அரங்கில் கும்பம் வைத்து வெகு விமர்சையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்குபற்றலுடன் இனித ஆரம்பமாகியது 



Previous Post Next Post