இன்று நடைபெற்ற unior பிரிவுக்கான மாகாண மட்ட Bilingual presentation Competition இல் முதலிடத்தைப் பெற்று தேசியமட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ள எமது பாடசாலை மாணவர்களுக்கும் அதனைப்பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி சமூகம் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.